அதிமுக பொதுக்குழு வழக்கு கடந்து வந்த பாதை.... உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.. முழு விளக்கம்..! Feb 23, 2023 1936 அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பாக, ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொதுக்குழு தீர்மானங்கள் மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்கப் போவதில்லை என்றும்...